2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் கிளைகளின் புனரமைப்பு மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல், பொத்துவில் அல்- பஹ்ரியா வித்தியாலயத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி பிற்பகல் 03 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது, பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளர் எம்.எஸ்.ஏ.வாஸித் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X