2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கல்வி வலயத்தில் மூலிகை தோட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன்

திருக்கோவில் கல்வி வலயத்தின் கிழ்  வரும் தெரிவுசெய்யப்படட பாடசாலைகளில் மூலிகைத் தோட்டங்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென, சித்த ஆயுர் வேத வைத்தியர் மயில் வாகனம் தெரிவித்தார்.

“உணவே மருந்து - மருந்தே உணவு” என்பதை பாடசாலை மாணவர்களுக்குத் தெளிவுபடுதுவதற்கு இந்த மூலிகை தோட்டங்கள் வலு சேர்ப்பதாக அமையும் எனவும் அழிந்து வரும் பாரம்பாரிய மூலிகைச் செடி, கொடிகளைப் பாதுகாப்பதற்கும் இந்த மூலிகைத்  தோட்டச் செய்கை பேருதவியாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.

இத்திடடத்தின் கீழ், ஆலையடிவேம்பு , திருக்கோவில் கோட்டமட்ட உயர்தர பாடசாலைகளில் இவை ஆரம்பிக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .