Freelancer / 2021 ஜூன் 10 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பாலமுனை கொவிட் சிகிச்சை வைத்தியசாலையில் முதலாவது மரணம் இன்று (10) வியாழக்கிழமை அதிகாலை சம்பவித்துள்ளது.
34 வயதுடைய இளம் குடும்பஸ்தரே மரணமடைந்தார் இவர், காரைதீவைப் பிறப்பிடமாகவும் அட்டப்பள்ளத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
கடந்த 4 ஆம் திகதி பிரதேசசபை ஊழியர்களில் ஒரு தொகுதியினர்க்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையின் போது, கொரோன தொற்று இணங்காணப்பட்டு, பாலமுனை கொவிட் வைத்தியசாலைக்கு அவர் அனுப்பப்பட்டனர் சிகிச்கைகள் பலனின்றி, இன்று உயிரிழந்தார். M
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025