2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் கோவில் நிர்வாகத்தினரால் உதவித்தொகை கையளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கொரோனா பாதிப்புக் காரணமாக, நெருக்கடிக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்துக்காக வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் கோவில் நிர்வாகத்தினர், ரூபாய் 3 இலட்சம் பெறுமதியான உதவித்தொகையை, காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜனிடம், கோவில் வளாகத்தில் வைத்து நேற்று (16) கையளித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X