Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
சம்மாந்துறை மலையடிக் கிராமத்திலுள்ள வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஜஃபர் ஹிஜாப் ஹாஸீக் (வயது 08) என்ற சிறுவன் சனிக்கிழமை (03) உயிரிழந்துள்ளான்.
இந்தச் சிறுவனின் வீட்டுக்கு அருகிலுள்ள வீதிப் புனரமைப்பின்போது, மரமொன்று வீட்டுச்; சுவரில் விழுந்ததைத் தொடர்ந்து, வீட்டுச் சுவர் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சிறுவன் சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் தரம் 03 இல் கல்வி கற்கின்றான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .