Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சபையால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்துக்கு முறணான முறையில் தொழிலுரிமை மீறப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் அதற்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிய மகஜர், அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தால் கல்முனை மனித உரிமை பிராந்திய அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ் இசதீனிடம் நேற்று (30) கையளிக்கப்பட்டது.
இதன்போது அம்பாறை மாவட்ட முஸ்லிம் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எச். ஜெசீர் தெரிவித்ததாவது,
“சுற்று நிறுபத்தில் கூறப்பட்டுள்ள வயது வந்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட வேண்டும் எனும் விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தும் கூட இந்த விடயம் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளது. பரீட்சை பெறுபேறுகளில் புள்ளிகள் அடிப்படையிலும் வேறுபட்டுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
35 minute ago
47 minute ago
54 minute ago