2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஜனாதிபதி, அம்பாறைக்கு விஜயம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  (27) அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த வனசிங்ஹ தெரிவித்தார். 

அம்பாறை டி.எஸ். சேனநாயக்கா தேசியப் பாடசாலைக்கு வருகை தரும் ஜனாதிபதி, அறநெறிப் பாடசாலை (தஹம் பாஸல) பௌத்த துறவிக்கான கற்கைநெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைக்கவுள்ளதுடன், அங்கு இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X