ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திண்மக்கழிவு முகாமைத்துவத்தைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், முதற்கட்ட 16 இயந்திர தொகுதிகளை கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு நாளை மறுதினம் (09) வழங்குவதற்கு, அமைச்சரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரிய, இந்திய நாடுகளின் உதவியுடன் இரண்டாம் கட்ட இயந்திர தொகுதிகள் கூடியவிரைவில் இலங்கை வந்தடையவுள்ளதாகவும், அவற்றிலும் பல இயந்திரத் தொகுதிகளை கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .