Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூலை 02 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுவந்த குற்றச்சாட்டின் பேரில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மின்சார சபை தலைமையகத்தின் காரியாலய புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து சனிக்கிழமை (1) திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago