Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாகாண பிரதிப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த எம்.பிர்னாஸ் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமைகளை திங்கட்கிழமை (21) திருகோணமலை நகரில் அமைந்துள்ள மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த சிவப்பிரியா வில்வரத்தனம் கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
22 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago