2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடுதல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் வர்த்தக நிலையங்கள் மற்றும் அங்காடி வியாபார நிலையங்களிலுள்ள நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடுவதற்கு தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X