Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 05 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கடந்த வருடத்தில் ஜனவரி முதல்; டிசெம்பர் வரையான காலப்பகுதியில் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் போக்குவரத்து விதிகளை மீறியமை தொடர்பில் உடனடியாக 51 இலட்சத்து 63 ஆயிரத்து 700 ரூபாயும் நீதிமன்றத்தின் மூலம்; 17 இலட்சத்து 42 ஆயிரத்து 600 ரூபாயும் அபராதமாக அறவிடப்பட்டதாக அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், நேற்றுத் (05) தெரிவித்தார்.
இக்காலப்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியமை தொடர்பில் 17 ஆயிரத்து 786 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இப்பிரதேசத்தில இடம்பெற்ற 94 வாகன விபத்துகளில் 17 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025