Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எம்.எம்.காதர்
மருதமுனை டெக்லாங் ஆங்கில முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பும் கலை விழாவும் நேற்று திங்கட்கிழமை (21) மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி அஷ்ரப் ஞாபகார்த்த மண்பத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் தலைவரும் சிரேஷ்;ட திவிநெகும தலைமைப்பீட முகாமையாளருமான ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதம அதிதியாக சிரேஷ்;;ட சட்டத்தரணி எம்.எஸ்.றஸாக் கலந்து கொண்டார்.
விஷேட அதிதிகளாக மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.எல்.எம்.ஜமால்டீன், மோட்டோர் வேக் சொப் உரிமையாளர் துல்கரணி ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
பிரதம அதிதி மற்றும் விஷேட அதிதிகள் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
20 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago