2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புதிய சிறுவர் வைத்திய நிபுணர் நியமனம்

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


 அஸ்லம் எஸ்.மௌலானா


கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய  சிறுவர் வைத்திய நிபுணராக டொக்டர் எஸ்.என்.ரொஷாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கு புதிய சிறுவர்  வைத்திய நிபுணராக கடமையாற்றிய டொக்டர்  டீ.எம்.பி.சமண் குமார இடமாற்றம் பெற்றுள்ளதையடுத்தே, இப்புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார். மன்னார் பொது வைத்தியசாலையில் சிறப்பாக கடமையாற்றிய சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் எஸ்.என்.ரொஷாந்த், அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X