எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஜூலை 19 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தில், பள்ளிவாயல் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பேருவளையைச் சேர்ந்த சோமசிறி (வயது 63) என்பவர், நேற்றுத் தவறி விழுந்து உயிரிழந்துள்ளாரென, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டடத்திலிருந்து கீழே இறங்கும்போதே, இவர் தவறி விழுந்துள்ளாரெனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026