2025 மே 02, வெள்ளிக்கிழமை

மீனோடைக்கட்டு வளைவில் விபத்து

Niroshini   / 2017 பெப்ரவரி 05 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

 அட்டாளைச்சேனை - மீனோடைக்கட்டு வளைவில் நேற்று (4) பகல் கார் ஒன்று விபத்துக்குள்ளானது.

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த கார், த வளைவில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுற்று மதிலையும் உடைத்துக்கொண்டு தனியார் வளவினுள் மோதி விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் பயணித்தோர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X