2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கி விவசாயி பலி

Kanagaraj   / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை இறக்காமம் பகுதியில் திங்கட்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் பாடசாலை வீதி இறக்காமம் 6, ஐச் சேர்ந்த எம். முஹம்மது பழீல் ஹாஜியார் (வயது 43) என்ற விவசாயி மரணமாகியுள்ளார்.

இவர், தனது வயலை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று இறங்கி மோட்டார் சைக்கிளின் அருகில் நின்று கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி அந்த இடத்திலேயே மரணித்துள்ளார்.

கிழக்கில் கடந்த ஒரு சில நாட்களாக மாலை வேளையில் பெய்யும் மழையுடன் பலமான இடி மின்னலும் காணப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X