2025 மே 05, திங்கட்கிழமை

மகளிர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை 04ஆம் வட்டாரத்துக்கான மகளிர் காங்கிரஸ் அங்குரார்ப்பண நிகழ்வு, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி தலைமையில், அவரது அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீட உறுப்பினர் சட்டத்தரணி அமீருல் அன்சார் மௌலானா, முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.சி.சமால்தீன், கட்சியின் மருதமுனை மத்திய குழு முக்கியஸ்தர்களான ஏ.ஆர்.ஏ.சத்தார், எம்.எம்.அபுல் உள்ளிட்ட பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X