2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மகிழ்ச்சி ஆரவாரத்தில் பொதுமக்கள்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை படுதோல்வி  அடைந்ததையடுத்து,  அம்பாறை மாவட்ட பொதுமக்கள் இன்று (05)  பட்டாசு கொழுத்தி, மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நம்பிக்கையில்லாப்  பிரேரணை  தோல்வியடைந்ததையிட்டு, ஐக்கிய தேசியக் கட்சி  ஆதரவாளர்களும், பொதுமக்களும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர்.

இதேவேளை,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நல்லாசி வேண்டி, மதஸ்தலங்களில் விசேட வழிபாடுகளும் நடைபெற்றமை குறிப்பித்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .