2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மக்கள் முறைப்பாடுகளுக்கு இலக்கம் அறிமுகம்

Princiya Dixci   / 2021 மே 30 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவுகளில் வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், தெரிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் வழங்கும் பணி, பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், மக்களது அவசரத் தேவைகள் மற்றும்முறைப்பாடுகள் தொடர்பில் தெரிவிப்பதற்காக 071 911 4417 எனும் அலைபேசி இலக்கம் பிரத்தியேகமான முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கான முன்னாயத்தப் பணிகளும் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவுறுத்தலுக்கமைய, பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .