எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி, 2 உழவு இயந்திரங்களிலும் 3 டிப்பர் ரக லொறிகளிலும் ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஐவரில், மூவருக்கு தலா 10,000 ரூபாயும் ஒருவருக்கு 11,000 ரூபாயும், மூன்றாமவருக்கு 12,000 ரூபாயும் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய ஏ. பீட்டர் போல் உத்தரவிட்டார்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026