2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு அபராதம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவளக்கடை, நாவதன்வெளி பகுதியில், மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு, ரூ.7,500 அபராதம் விதித்ததோடு, ஒரு மாத கால சிறைத் தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்து, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .