Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா
“முஸ்லிம் விடுதலை முன்னணி” என்ற பெயரில் செயல்பட்டு வந்த தமது கட்சி, “அகில இலங்கை முஸ்லிம் கட்சி” எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் முஹம்மது இர்பான் தெரிவித்தார்.
கட்சியின் உயர் சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அதனால் புதிய பெயரில் தாம் தொடர்ந்து இயங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் கட்சியின் வருடாந்த கூட்டம், கட்சியின் கல்முனை காரியாலயத்தில் நேற்று (01) மாலை கட்சியின் தலைவர் இர்பான் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர் என்பதுடன், 10 பேர் கொண்ட மேலதிக உயர் சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026