2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யானை உயிரிழப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி களுக்கொல்ல காட்டுப் பிரதேசத்தில் 07 வயது மதிக்கத்தக்க யானையொன்று, இன்று (12) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலைடுத்து, குறித்த இடத்துக்கு வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுடன் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோய் வாய்ப்பட்ட நிலையில், இந்த யானை இறந்திருக்கலாமென, வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .