2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி

கனகராசா சரவணன்   / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குக் கீழ் உள்ள பாலமுனை முள்ளிக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர், யானையின் தாக்குதலுக்குள்ளாகி, நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளாரென,  அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

பாலமுனை 5ஆம் பிரிவு கடற்கரை வீதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆதம்பாவா ஹசன் என்பவரே இவவாறு உயிரிழந்துள்ளார்

முள்ளிக்குளத்தில் குளத்தில் மீன்பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்று கொண்டிருந்தபோது, குறித்த நபர், யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .