2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ரூ.170,000க்கு ஏலம் போன மீன்

Princiya Dixci   / 2021 ஜூன் 29 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர்

அம்பாறை – சாய்ந்தமருது, முகத்துவாரத்து கடற்கரையில் எச்.எம் மர்சூக்  என்பவருக்குச் சொந்தமான ஆழ்கடல் வள்ளத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள்,  சுமார் 270 கிலோகிராம் எடையுள்ள கொப்பூர் மீன் ஒன்றை பிடித்து இன்று (29) கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

இந்த மீன் 170,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .