2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வருடாந்த பொதுக்கூட்டம்

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று, சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், கழகத்தின் தலைவர் எம்.எம்.றிஷாம் தலைமையில், அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்தில் நாளை மறுதினம் (02) பிற்பகல் 04 மணிக்கு நடைபெறவுள்ளது.  

இந்நிகழ்வில், புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படவுள்ளமையால், அனைத்து அங்கத்தவர்களும் கலந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .