ரீ.கே.றஹ்மத்துல்லா / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால் செயற்படுத்தப்படும் 'வீட்டுக்கு வீடு மரம்' எனும் செயற்றிட்டம், நிந்தவூரில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னமான மரச் சின்னத்தை மக்கள் மயப்படுத்துதல் மற்றும் பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, அவர்களது பிரச்சினையை இனங்கண்டு, அவற்றுக்குரிய தீர்வுகளை வழங்குவது, இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்நிகழ்வை மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஏற்பாடு செய்திருந்தார்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026