Mayu / 2024 ஜூன் 17 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகம் திங்கட்கிழமை(17) மிகவும் விமர்சையாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நவரெத்தின முரசொழிமாறன் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

யாகசாலையில் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று பின்னர் 1008 சங்கபிஷேக கிரியைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கும்பங்கள் ஆலயத்தைச் சுற்றி உள்வீதியாக எடுத்துவரப்பட்டு மூலமூர்த்தியாகிய ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமிக்கும்இ வள்ளி தெய்வயானைக்கும் அபிஷேகம் செய்யப்பட்டன.





15 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
04 Nov 2025