2025 மே 01, வியாழக்கிழமை

201 ஆவது அவதார தின விழா...

Janu   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகர்கோவில், வடசேரி, ரவிவர்மன் புதுத்தெருவில் அமைந்துள்ள வள்ளலார் பேரவையில் திருவருட்பிரகாச வள்ளலார் (வருவிக்கவுற்ற திருநாள்) 201 ஆவது அவதார தின விழா மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமையில் இடம்பெற்றது.

வள்ளலார் திரு உருவப்படம் திறந்து வைத்து அருட்பெருஞ்ஜோதி மகா தீபம் ஏற்றி விழாவினை தொடங்கி வைத்ததுடன் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வ. நாகம்மாள் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டி வள்ளலார் விருது வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .