2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அலங்கார ஆடித்தேர் உற்சவ பெருவிழா

Janu   / 2025 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புலத்சிங்கள மில்ல கந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார ஆடித்தேர் உற்சவ பெருவிழா  வியாழக்கிழமை (07) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திங்கட்கிழமையுடன் (11) நிறைவு பெற்றது.

மேற்படி உற்சவப் பெருவிழாவின் பூஜைகள் அனைத்தும் ஆலய நிர்வாக சபை மற்றும் பக்த அடியார்களின் ஏற்பாட்டில் ஆலயத்தின் பிரதமகுரு ஆகம வித்தகர்  விஷ்வ பிரம்ம ஸ்ரீ .ந. ஐ. சந்திரலால் குருக்கள் தலைமையில் பல குருமார்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.

சிவா ஸ்ரீதரராவ் 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X