R.Tharaniya / 2025 ஜூன் 15 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றினைக் கொண்ட அரச வர்த்தமானியில் பதிவு செய்யப்பட்டது மான அளம்பில் புனித அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்த திருநாள் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (12 ) அன்று மாலை நற்கருணை வழிபாட்டுடன் தொடங்கி வெள்ளிக்கிழமை (13) அன்று காலை திருவிழா திருப்பலி விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
திருவிழா திருப்பலியை யாழ் மடுத்தீனா குருமட அதிபர் அருட்பணி செல்வரட்ணம் அடிகளார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பெருமளவான பக்கத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த திருவிழா நிகழ்வில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக அரச திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
சண்முகம் தவசீலன்








23 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
55 minute ago
1 hours ago