2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ஆன்மீக அருளுரை

Editorial   / 2023 நவம்பர் 15 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்தஷஷ்டி திருவிழாவில் இலங்கை சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறுதிருமுருகன்,   14ம் 'இலங்கையில் முருக வழிபாடு' என்ற தலைப்பில் ஆன்மீக அருளுரை  நிகழ்த்தினார்.

 கொழும்பு வர்த்தகர் கேதீஸ்வரன் மலர் மாலை அணிவித்து கௌரவிப்பதையும், நிகழ்வில் லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் சபை யோகநாதன், ஸ்ரீ ரங்கன் மற்றும் எச்.எச்.விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X