2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

இரத்தின சபேசர் ஆலய கும்பாபிஷேகம்

R.Tharaniya   / 2025 ஜூன் 09 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி நகர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகா சமேத இரத்தின சபேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (08) அன்று மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

இவ் கும்பாபிஷேக பூஜையில் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உட்பட பெருந்திரளான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.

சிவா ஸ்ரீதரராவ் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .