2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

உத்தர மகோற்சவ திருவிழாவின் துவஜாரோஹணம்

Mayu   / 2024 மார்ச் 15 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஸ்ரீ மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேசுவர சுவாமிகளின் பங்குனி உத்தர மகோற்சவ  பெருந்திருவிழாவின் துவஜாரோஹணம் (கொடியேற்றம்) இன்றைய தினம் (15)  பெருந்திரளான பக்தர்களின் மத்தியில் இடம்பெற்று பஞ்சமூர்த்திகளும் உள்வீதி வலம் வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தனர்.

அதனை தொடர்ந்து சனிக்கிழமை  (23) மாலை 7 மணிக்கு பஞ்சரத பவனி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X