R.Tharaniya / 2025 மே 19 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரை திங்கட்கிழமை (19) திருகோணமலை நகரை அடைந்தது.
வரலாற்று பிரசித்தி பெற்ற திருமலை கோணேசர் ஆலயத்தை தரிசிக்க அவர்கள் வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தில் தங்கினர்.
ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 19 தினங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைக் கடந்து தற்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ளனர்.
வி.ரி.சகாதேவராஜா




மழை வெயிலுக்கு மத்தியில் சுமார் 100 அடியார்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
32 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago