Janu / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 74 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு (ஓக்டோபர் 10) மத ஆசிர்வத பூஜைகளின் தொடச்சியாக புனித கதிர்காமம் கிரிவெஹர விகாரை மற்றும் கந்தன் கோவிலில் பூஜை நிகழ்வுகள் ஒக்டோபர் மாதம் 02 ம் திகதி திங்கட்கிழமைஇடம்பெற்றன.
இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துக் கொண்டனர்.
இராணுவத் தலைமையகம், தொண்டர் படையணி தலைமையகம், அனைத்துப்பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், முன்னரங்கு பராமரிப்புப் பகுதிகள், படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் இராணுவப் பயிற்சி நிலையங்களின் இராணுவ கொடிகள் ஆசீர்வாதங்களுக்காக வைக்கப்பட்டன.


6 minute ago
19 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
1 hours ago
2 hours ago