Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 09 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை தரவை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவில் இரவு நேர சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை(7) இரவு விசேட திருவிழாவின்போது தேரோடும் வெளி வீதி அமைக்க உதவிய கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் மூ.கோபாலரெத்தினத்திற்கு ஆலயத்தில் கௌரவம் அளிக்கப்பட்டது. மேலும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பத்மலோஜன் குருக்கள் முன்னிலையில், ஆலய பரிபாலன சபையின் தலைவர் கே.நாகராஜா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பரிபாலன சபையினரும் பக்தர்களும் சூழவிருந்தனர்.
THAMBIRAJAH SAHADEVARAJAJAH |
28 minute ago
37 minute ago
41 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
41 minute ago
45 minute ago