Freelancer / 2023 செப்டெம்பர் 10 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று சனிக்கிழமை(9) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மகோற்சவ குரு சிவாகம வித்யா பூஷணம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கொடியேற்ற பூஜையினை சிறப்பாக நடாத்தினார்கள்.
இம் மகோற்சவம் தொடர்ச்சியாக 10 நாட்கள் பகல் இரவு திருவிழாக்கள் இடம் பெற்று இறுதி நாள் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வி.ரி.சகாதேவராஜா





16 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago