2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கொட்டாஞ்சேனை ராதா கிருஷ்ண ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி

Freelancer   / 2024 மே 22 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிருஷ்ண பக்தி கழகத்தின் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில் இன்று புதன்கிழமை நரசிம்ம  ஜெயந்தி வெகு சிறப்பாகக்கொண்டாப்படவிருக்கிறது.  இன்று 5.00 மணிமுதல் 6.00 மணிவரை ஹரிநாம சங்கீர்த்தனமும், தொடர்ந்து 7.00 மணிவரை மஹா அபிஷேகமும், நரசிம்ம பகவான் பற்றிய விஷேட வகுப்பும் அதனைத்தொடர்ந்து பிரசாதம் வழங்கலும் இடம்பெறும்.

அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு பகவான் நரசிம்மரின் அருளைப் பெற்றுக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு ஆலய நிர்வாகத்தினர்  அழைப்பு விடுத்து இருக்கின்றனர்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X