2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சத்ரு சம்ஹார வேள்வி யாகம்

Janu   / 2026 ஜனவரி 21 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் நன்மை கருதி, இலங்கையில் சித்தர்களின் ஆதி இருப்பிடம் எனக் கூறப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தில்,  இந்த உலகை ஆளுகின்ற 210 சித்தர்களை பூஜிக்க சத்ரு சம்ஹார வேள்வி யாகம் செவ்வாய்க்கிழமை (20) நள்ளிரவில் ஆரம்பமாகி புதன்கிழமை (21) அதிகாலை வரை இடம்பெற்றது. 

 வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X