R.Tharaniya / 2025 மார்ச் 31 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திர சேகரப்பிள்ளையார் ஆலய மகோஸ்சவம் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளன இந்த திருவிழாவில் எதிர்வரும் 10ம் திகதி வியாழக்கிழமை அன்று மஞ்சத் திருவிழாவும் 11ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கைலாசவாகன திருவிழாவும் 13ம் திகதி சப்பர திருவிழாவும் 14ம் திகதி திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும் இறுதியாக 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவுடன் இனிதே நிறைவுப்பெறவுள்ளது.

எஸ் தில்லைநாதன்
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago