Freelancer / 2023 ஒக்டோபர் 09 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா - இராகலை நகரில் வரலாற்று சிறப்புமிக்க சந்திரமாதா ஆலய வருடாந்த திருவிழா ஞாயிற்று கிழமை(08) வெகு விமர்சையாக நடைபெற்றது.
தலவாக்கலை சென்கிளயார் சென் பெற்றீக் ஆலய அருட் தந்தை டொமினிக் சந்தனம் தலைமையில் இடம்பெற்ற இந்த வருடாந்த திருவிழாவின் திருப்பலி பூசையை இராகலை சந்திரமாதா ஆலய தந்தை அருட் திரு லெணாட் விஜயவர்தன தலைமை தாங்கி நடத்தினார்.
இதை தொடர்ந்து ஆலயத்திலிருந்து சந்திரமாதா சொரூபம் வைபவரீதியாக இராகலை நகரை வலம் வந்தது.இதன்போது பெருந்திரளானவர்கள் மாதா ஊர்வலத்தில் கலந்துக்கொண்டதுடன்,மக்கள் பாதுகாப்புக்கென அதிகமான பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





13 minute ago
26 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
2 hours ago
2 hours ago