2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

சரஸ்வதி சிலை திறப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு பாண்டியன் குளம்  ஆரம்ப வித்தியாலயத்தில்  சரஸ்வதியின் திருவுருவ சிலை இன்றைய தினம்(23) திரை நீக்கம்   செய்து வைக்கப்பட்டுள்ளது  குறித்த நிகழ்வில் பாடசாலையின் முதல்வர் மாணிக்கம் ஜெகநாதன் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டனர்

யது பாஸ்கரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X