2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

சிறப்பு வழிபாடுகள்

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

முருகப்பெருமானின் கந்தசஷ்டி விரத உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட த்தில் உள்ள முருகன் ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.

இவ் உற்சவத்தினை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில் செவ்வாய்க்கிழமை (14) பூஜைகள் இடம்பெற்றன.

கந்தசஷ்டி விரத முதலாவது நாள் உற்சவத்தில் நல்லை அலங்காரக் கந்தன் உள்வீதியுடாக இடபவாகனத்தில் வலம்வந்து காட்சியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X