R.Tharaniya / 2025 மே 22 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் வருடாந்த தீர்த்த திருவிழா கடந்தசெவ்வாய்க்கிழமை (20) ஆம் திகதி அன்று நடைபெற்றது.
ஊவா மாகாண ஆளுநர், சட்டத்தரணி ஜே.எம். கபில ஜெயசேகர இந்த விழாவில் கலந்து கொண்டு தெய்வீக ஆசிகளைப் பெற்றார்.
இந்த விழாவில், மதத் தலைவர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுமனசிறி குணதிலக்க





50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago