Janu / 2024 ஜூலை 29 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாநகரின் புனித பூமியில் அமைந்துள்ள புனித பிரான்ஸ் சவேரியார் ஆலயத்தின் கீழ் இயங்கும் கந்தப்பளை புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி பாதுகாத்தால் 17 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (28) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த வருடாந்த திருவிழா திருப்பலி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை காமிலஸ் ஜான்ஸ் தலைமையில் நுவரெலியா நம்மாதா உயர்நிலை பாடசாலை பிரதி அதிபர் அருட்தந்தை சேர்மலின் பங்கேற்றலுடன் நுவரெலியா நம்மாதா உயர்நிலை பாடசாலை அதிபர் அருட்தந்தை சிவந்த் ரொட்ரிகோ அவர்களால் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.



8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago