Editorial / 2024 ஜனவரி 19 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஜென்ம பூமி ஆலயத் திறப்புவிழாவினை முன்னிட்டு நகர சங்கீர்த்தனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(21) பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பித்து களுதாவளை பிரதான வீதியில் அமைந்துள்ள கல்லடி பிள்ளையார் ஆலயத்தில் முடிவடைய உள்ளது.
இதன்போது ஆரையம்பதி ஸ்ரீபக்தப்பிரகலாதன் அறநெறிப் பாடசாலை, கற்சேனை மஹா விஷ்ணு ஆலயம், மாங்காடு ஸ்ரீ சுயம்புலிங்க மஹா விஷ்ணு ஆலயம், தேற்றாததீவு ஸ்ரீ ஆண்டாள் பிருந்தாவன கிருஷ்ணர் ஆலயம்,தேற்றாத்தீவு அறநெறிப் பாடசாலை உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்ட சிறப்பிக்கவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளர்.
13 minute ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 Oct 2025