R.Tharaniya / 2025 ஜூலை 01 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது.
இதன்போது பெருமான் விசேட பூசை ஆராதனைகளுடன் பக்தர்கள் புடைசூழ தேருக்கு அழைத்து வர படுவதையும் ஆண்களும் பெண்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதையும், சிறுமிகளின் நடன நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
அ . அச்சுதன்




21 minute ago
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
3 hours ago