Mayu / 2024 டிசெம்பர் 31 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில் திருப்பாவை பூஜைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.

குறித்த நிகழ்வு கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் 11 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
மேலும், திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விரதம் எதிர்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வி.ரி.சகாதேவராஜா
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago